பலோமா கே ஒய் பிளாசுகோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலோமா கே ஒய் பிளாசுகோ (Paloma Gay y Blasco) பாலினம் மற்றும் சுபானிய மொழி கிட்டானோசு (ரோமா/சிப்சிகள்) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு சமூக மானிடவியலாளர் ஆவார். இவர் புனித ஆண்ட்ரூசு பல்கலைக்கழகத்தில் முழுநேர விரிவுரையாளராக உள்ளார். மேலும் இரண்டு புத்தகங்கள் மற்றும் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இதில் ஜிப்சிசு இன் மாட்ரிட், பாலினம் மற்றும் அடையாளத்தின் செயல்திறன் என்பது 1999 ஆம் ஆண்டு பெர்க் என்னும் இடத்தில் உள்ள ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் 2008 ஆம் ஆண்டு ரூட்லெட்சு பல்கலைக்கழகத்தில் கூன் வார்டலுடன் இணைந்து "எத்னோகிராபியை எவ்வாறு படிப்பது" என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் சுயவிவரம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பலோமா_கே_ஒய்_பிளாசுகோ&oldid=3799989" இலிருந்து மீள்விக்கப்பட்டது