பர்மியப் புதர் வானம்பாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்மியப் புதர் வானம்பாடி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
மிராப்ரா
இனம்:
மி. மைக்ரோப்டெரா
இருசொற் பெயரீடு
மிராப்ரா மைக்ரோப்டெரா
(ஆலன் ஆக்டவியன் ஹியூம்
வேறு பெயர்கள்
  • மிராப்ரா அசாமிகா மைகுரோப்டிரா

பர்மியப் புதர் வானம்பாடி (மிராப்ரா மைக்ரோப்டெரா) அல்லது பர்மிய வானம்பாடி என்பது தென்கிழக்காசியாவில் காணப்படும் அலாடிடே குடும்பத்தில் உள்ள வானம்பாடி சிற்றினமாகும்.

வகைப்பாட்டியல்[தொகு]

பர்மியப் புதர் வானம்பாடி முன்பு பெர் ஆல்ஸ்ட்ரோம் ஆய்வின்படி வங்காள புதர் வானம்பாடியின் துணையினமாகக் கருதப்பட்டது.[2]

பரவல்[தொகு]

பர்மியப் புதர் வானம்பாடியின் உலகளாவிய எண்ணிக்கை இன்னும் கணக்கிடப்படவில்லை; என்றாலும், மத்திய மியான்மரில் இது கணிசமான எண்ணிக்கையில் வாழ்வதாக நம்பப்படுகிறது. அகணிய உயிரியான இது 50,000 முதல் 100,000 சதுர கி.மீ. பரப்பளவில் காணப்படுவதாக அறியப்படுகிறது.

பர்மியப் புதர் வானம்பாடி புல்வெளி, தரிசுப் பண்ணை, வயல்வெளிகள், மணல் நிறைந்த பகுதிகள் மற்றும் விளை நிலங்கள், மரங்கள் மற்றும் புதர்களைக் கொண்ட பல்வேறு வாழ்விடங்களில் பொதுவாகக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Mirafra microptera". IUCN Red List of Threatened Species 2017: e.T22732451A118710539. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22732451A118710539.en. https://www.iucnredlist.org/species/22732451/118710539. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. Alström, Per (1998). "Taxonomy of the Mirafra assamica complex". Forktail 13: 97–107. http://www.orientalbirdclub.org/publications/forktail/13pdfs/Alstrom-Mirafra.pdf. பார்த்த நாள்: May 1, 2009. 

வெளி இணைப்புகள்[தொகு]