பர்பரால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பர்பரால்
Furfural.svg
Furfural-3D-vdW.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Furan-2-carbaldehyde
வேறு பெயர்கள்
Furfural, furan-2-carboxaldehyde, fural, furfuraldehyde, 2-furaldehyde, pyromucic aldehyde
இனங்காட்டிகள்
98-01-1 Yes check.svgY
ChEBI CHEBI:34768 N
ChEMBL ChEMBL189362 Yes check.svgY
ChemSpider 13863629 Yes check.svgY
InChI
  • InChI=1S/C5H4O2/c6-4-5-2-1-3-7-5/h1-4H Yes check.svgY
    Key: HYBBIBNJHNGZAN-UHFFFAOYSA-N Yes check.svgY
  • InChI=1/C5H4O2/c6-4-5-2-1-3-7-5/h1-4H
    Key: HYBBIBNJHNGZAN-UHFFFAOYAD
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14279 Yes check.svgY
பப்கெம் 7362
SMILES
  • c1cc(oc1)C=O
UNII DJ1HGI319P Yes check.svgY
பண்புகள்
C5H4O2
வாய்ப்பாட்டு எடை 96.09 g·mol−1
தோற்றம் Colorless oil
மணம் Almond-like[1]
அடர்த்தி 1.1601 g/mL (20 °C)[2][3]
உருகுநிலை −37 °C (−35 °F; 236 K)[2]
கொதிநிலை 162 °C (324 °F; 435 K)[2]
83 g/L[2]
ஆவியமுக்கம் 2 mmHg (20 °C)[1]
−47.1×10−6 cm3/mol
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 62 °C (144 °F; 335 K)
வெடிபொருள் வரம்புகள் 2.1–19.3%[1]
Lethal dose or concentration (LD, LC):
300–500 mg/kg (oral, mice)[4]
  • 370 ppm (dog, 6 hr)
  • 175 ppm (rat, 6 hr)
  • 1037 ppm (rat, 1 hr)[5]
  • 370 ppm (mouse, 6 hr)
  • 260 ppm (rat)[5]
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 5 ppm (20 mg/m3) [skin][1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
No established REL[1]
உடனடி அபாயம்
100 ppm[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references
பர்பரால் அமைப்பு

பர்பரால் (furfural)(C4H3OCHO) என்பதன் ரசாயனப் பெயர் பர்பரால்டிஹைடு என்பதாகும். சக்கரை மீது கந்தக அமிலமும் மாங்கனீஸ் டையாக்சைடும் வினைப்படுவதைப்பற்றி ஆராயும்போது, யோஹான் டாபரைனர் என்ற ஜெர்மன் விஞ்ஞானி 1832-ல் பர்பராலைத் தற்செயலாகக் கண்டுபிடித்தார். புதியதொரு ரசாயனப் பொருளைக் கண்டுபிடித்துவிட்டதாக இவர் எண்ணினார். ஸ்டென்ஹவுஸ் என்ற ஆங்கில விஞ்ஞானி இப்பொருள் ஓர் ஆல்டிஹைடு தான்; பார்மால்டிஹைடை ஒத்த ரசாயனப் பண்புள்ளது என 1840ல் காட்டினார்.[6]

அமைப்பு[தொகு]

நிறமற்ற எண்ணெய் போன்ற திரவமானது. காற்றோட்டமாக வெளிச்சத்தில் இருந்தால் லேசான பழுப்பு நிறம் கொள்கிறது. இதன் கொதிநிலை 162°. ஓரளவு நீரில் கரையும். சாராய வகைகளில் ஓரளவு உள்ளது. ஓட் உமி, பருத்தி விதை உமி, கோதுமைக் காம்பு முதலியவற்றை நீர்த்த காடிகளில் இட்டு நீராவியில் வாலை வடித்தால் இது கிடைக்கிறது.

பயன்கள்[தொகு]

பார்மால்டிஹைடுக்கு மாற்றுப்பொருளாக பலவகைகளில் பயன்படுகிறது. செயற்கை ரப்பர் செய்யப் பயன்படும் புயூட்டாடீன் (Butadiene) என்னும் பொருளைப் பிரிக்கவும், உயவெண்ணெய்கள், தாவர எண்ணெய்கள், மீன் எண்ணெய் முதிலியவற்றைத் தூய்மையாக்க பயன்படுகிறது. பீனாலுடன் சேர்ந்து ரெசின்வகைகளை அளிப்பதால் பிளாஸ்டிக் தொழிலில் பெரிதும் பயன்படுகிறது. காளான்களையும், பாக்டீரியங்களையும் கொள்வதால் மருத்துவத்தில் பயன்படுகிறது. 200 வகைக்கு மேற்பட்ட தொழிலில்களில் இது பயன்படுகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0297". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. 2.0 2.1 2.2 2.3 Record of CAS RN 98-01-1 in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  3. Baird, Zachariah Steven; Uusi-Kyyny, Petri; Pokki, Juha-Pekka et al. (6 Nov 2019). "Vapor Pressures, Densities, and PC-SAFT Parameters for 11 Bio-compounds". International Journal of Thermophysics 40 (11): 102. doi:10.1007/s10765-019-2570-9. Bibcode: 2019IJT....40..102B. 
  4. Hoydonckx, H. E.; Van Rhijn, W. M.; Van Rhijn, W.; De Vos, D. E.; Jacobs, P. A. (2005), "Furfural and Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a12_119.pub2
  5. 5.0 5.1 "Furfural". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  6. Peters, Fredus N. (1936). "The Furans: Fifteen Years of Progress". Industrial & Engineering Chemistry 28 (7): 755–759. doi:10.1021/ie50319a002. பன்னாட்டுத் தர தொடர் எண்:0019-7866. 
  7. R. J. Harrison, M. Moyle (1956). "2-Furoic Acid". Organic Syntheses 36: 36. doi:10.15227/orgsyn.036.0036. 
  • Furfural". Immediately Dangerous to Life and Health. National Institute for Occupational Safety and Health (NIOSH).
  • George Fownes (1845). "An Account of the Artificial Formation of a Vegeto-Alkali". Philosophical Transactions of the Royal Society of London. 135: 253–262.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்பரால்&oldid=3528348" இருந்து மீள்விக்கப்பட்டது