பருத்த அலகு குயில் கீச்சான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பருத்த அலகு குயில் கீச்சான்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கேம்பிபாஜிடே
பேரினம்:
கொராசினா
இனம்:
கொ. கேருலியோக்ரிசியா
இருசொற் பெயரீடு
கொராசினா கேருலியோக்ரிசியா
(ஜோர்ஜ் இராபர்ட் கிரே

பருத்த அலகு குயில் கீச்சான் (Stout-billed cuckooshrike)(கொராசினா கேருலியோக்ரிசியா) என்பது கேம்பேபாகிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது அரு மற்றும் நியூ கினி தீவுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2017). "Coracina caeruleogrisea". IUCN Red List of Threatened Species 2017: e.T22706499A111050817. doi:10.2305/IUCN.UK.2017-1.RLTS.T22706499A111050817.en. https://www.iucnredlist.org/species/22706499/111050817. பார்த்த நாள்: 12 November 2021.