உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Thagadurkuralmedia

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Thagadurkuralmedia, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Chandravathanaa (பேச்சு) 19:58, 7 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

விளம்பர நோக்கம்[தொகு]

விக்கிப்பீடியாவில் விளம்பர நோக்கில் எழுதப்படும் கட்டுரைகள் நீக்கப்படும். இதனையும் பாருங்கள்: விக்கிப்பீடியா:குறிப்பிடத்தக்கமை.--தாமோதரன் (பேச்சு) 06:28, 8 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

Your username[தொகு]

விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். உங்கள் பயனர்பெயரான, "Thagadurkuralmedia", என்பது விக்கிப்பீடியாவின் பயனர்பெயர் கொள்கைக்கு முரணாக உள்ளதை நான் கவனித்தேன். ஒரு நிறுவனம், குழு, அமைப்பு, தயாரிப்பு அல்லது வலைத்தளத்தின் பெயரை குறிக்கும் பயனர்பெயரை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதை நினைவில் கொள்க. எடுத்துக்காட்டாக: "XYZ Company", "MyWidgetsUSA.com", மற்றும் "Trammel Museum of Art" போன்றவை அடங்கும்.

உங்கள் பயனர் பெயரானது எந்த நிறுவனத்திற்கோ, குழுமத்திற்கோ, அமைப்புக்கோ, தயாரிப்புக்கோ அல்லது இணையதளத்திற்கோ பரிந்துரைக்கவோ அல்லது விளம்பரப்படுத்தவோ கூடாது. உங்கள் பயனர் பெயரை பொருட்படுத்தாமல், நீங்கள் ஒரு தனிநபராக இருந்தால், விக்கிபீடியாவிற்கு பங்களிப்புச் செய்ய தயாராக இருந்தால், விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு உட்பட்டு புதுக்கணக்கை உருவாக்கலாம் அல்லது இங்கு சென்று பயனர் பெயரரை மாற்றுவதற்கு கோரிக்கை வைக்கலாம். உங்கள் பயனர் பெயர் எங்கள் கொள்கையை மீறுவதாக இல்லை என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்றால், தயவுசெய்து இங்கே விவாதிக்கவும். நன்றி. --தாமோதரன் (பேச்சு) 06:37, 8 நவம்பர் 2021 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Thagadurkuralmedia&oldid=3311729" இலிருந்து மீள்விக்கப்பட்டது