பயனர் பேச்சு:TNSE NERLINDONA KKM

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், TNSE NERLINDONA KKM, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Kanags (பேச்சு) 16:47, 2 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறேன். தாங்கள் பணிபுரியும் தேரூர் பகுதியைச் சார்ந்தவன் நான். விக்கிப்பீடியா தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் தொடர்பு கொள்ளுங்கள். நன்றி.--இரா. பாலா (பேச்சு) 08:00, 3 மே 2017 (UTC)[பதிலளி]

சமையற் குறிப்புகள்[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா ஒரு கலைக்களஞ்சியம் என்பதால் இங்கு சமையற் குறிப்புகளை இட வேண்டாம். இதன் காரணமாக பாயசம் கட்டுரையில் தாங்கள் செய்த தொகுப்புகளை மீள்வித்துள்ளேன். ஏதேனும் ஐயம் இருந்தால் தயங்காமல் கேளுங்கள். தொடர்ந்து சிறப்பாகப் பங்களியுங்கள். நன்றி. --இரவி (பேச்சு) 06:26, 13 மே 2017 (UTC)[பதிலளி]

BLP for person[தொகு]

Dear prof. and admin. NERLINDONA , maybe a good idea is to create BLP for dr. Igor Janev (https://www.wikidata.org/wiki/Q1449737) creator of the strategy of Macedonian recognition in the United Nations under its Constututional name Republic od Macedonia. Under that strategy more than 130 member-states of UN had recognized Republic of Macedonia under its Constitutional name Republic of Macedonia! It is of the importance for understanding of the current policies of global recognition of Macedonian Name conducted by the Government of the Republic of Macedonia and its President. Shortly, Igor Janev was born 29. September, 1964, Belgrade, Serbia. He holds Ph.D at the Faculty of Law, Skopje University (Doctoral studies: University of Skopje, Macedonia 1991-1994 Faculty of Law). He finished Postdoctoral studies at: 1)University of Virginia, Charlottesville, USA Department of Government and Foreign Affairs (Sept. 1994 – June 1995),2)Georgetown University, Washington D.C., USA, School of Foreign Service (June 1995 – Sept. 1995),3)Taft University, Medford, Mass., USA, Fletcher School of Law and Diplomacy (Oct. 1995 – June 1996). Dr. Igor Janev Research Positions includes: 1. Scientific Collaborator, Institute of Political Studies, Belgrade (2000 - 2004),2. Senior Scientific Researcher, Institute of Political Studies, Belgrade (2005 -2009), 3. Scientific Advisor-Full Professor, Institute of Political Studies, Belgrade (2009 -present). Igor Janev was a Special advisor to the Minister of Foreign Affairs of the Republic of Macedonia 2002. Prof. Igor Janev became famous for his Article: “Legal Aspects of Provisional Name for Macedonia in the UN”, American Journal of International Law, Vol. 93, No. 1, pp.155-160 (1999) and later as the strategist of Macedonian recognition under its constitutional name.

Thank you and my best reagards, Federal Counterintelligence (பேச்சு) 09:42, 5 திசம்பர் 2017 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_NERLINDONA_KKM&oldid=2452549" இலிருந்து மீள்விக்கப்பட்டது