பயனர் பேச்சு:Govindswamy
தலைப்பைச் சேர்வாருங்கள், Govindswamy!


விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
- மாஹிர் 12:04, 8 ஏப்ரல் 2010 (UTC)
விக்கிப்பீடியாவுக்கு நல்வரவு
[தொகு]நல்வரவு செந்தில். உங்கள் பங்களில்லு மூலம் தமிழ் விக்கி மேலும் சிறப்பு பெறும். --Natkeeran 00:27, 10 ஏப்ரல் 2010 (UTC)
Nanri --Senthil Rajan 09:24, 13 ஏப்ரல் 2010 (UTC)
- வாருங்கள் செந்தில்! உங்கள் பயனர் பக்கத்துக் குறிப்புகளைப் படித்தேன். உங்களைபோன்றவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் மிக அருமையான ஆக்கம் தரலாம். ஏதும் உதவிகள் வேண்டும் எனில் தவறாமல் கேளுங்கள். --செல்வா 12:16, 13 ஏப்ரல் 2010 (UTC)
உதவிக் குறிப்புகள்
[தொகு]வணக்கம்,
நீங்கள் நேரடியாக விக்கியிலேயே செய்து வரும் மாற்றங்கள் கண்டு மகிழ்ச்சி. உங்களுக்கு உதவக் கூடிய சில பக்கங்கள்:
- விக்கி குறித்த பொதுவான உதவிகள் கேட்க: ஒத்தாசைப் பக்கம்
- விக்கிக் கட்டுரை நடை குறித்த ஐயங்கள் கேட்க: நடைக் கையேட்டின் பேச்சுப் பக்கம்
- கலைச்சொல் உதவி: கலைச்சொல் ஒத்தாசைப் பக்கம், தமிழ் விக்சனரி, தமிழ் விக்சனரி மடற் குழுமம்
கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள கூகுள் மொழிபெயர்ப்பு வார்ப்புருவை நீக்க வேண்டாம். கூகுள் கட்டுரைகளைத் தரப்படுத்த இவ்வார்ப்புரு தேவை. நன்றி--ரவி 13:49, 7 மே 2010 (UTC)