பயனர் பேச்சு:AshwinAsh22

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாருங்கள்!

வாருங்கள், AshwinAsh22, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


-- மலாக்கா முத்துக்கிருஷ்ணன் (பேச்சு) 06:29, 18 செப்டம்பர் 2019 (UTC)

September 2019[தொகு]

Information icon Hello, AshwinAsh22, welcome to Wikipedia and thank you for your contributions. Your editing pattern indicates that you may be using multiple accounts or coordinating editing with people outside Wikipedia. Our policy on multiple accounts usually does not allow this, and users who use multiple accounts may be blocked from editing. If you operate multiple accounts directly or with the help of another person, please disclose these connections. Thank you. AntanO (பேச்சு) 14:57, 21 செப்டம்பர் 2019 (UTC)

Information icon இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை நீங்கள் கட்டுரையில் உள்ள உள்ளடக்கத்தையோ அல்லது வார்ப்புருவையோ, எந்த விளக்கத்தையும் தராமல் நீக்கினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 15:00, 21 செப்டம்பர் 2019 (UTC)

Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 31 hours கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 03:55, 22 செப்டம்பர் 2019 (UTC)
நீங்கள் எத்தனை விக்கிப்பீடீயா கணக்குகளை வைத்திருக்கிறீர்கள்? --AntanO (பேச்சு) 03:58, 22 செப்டம்பர் 2019 (UTC)
Orologio blu.svg
தடைசெய்யப்பட்ட இப்பயனர் அவரின் தடையை மீள்பார்வைக்குட்படுத்துமாறு கேட்கிறார்:

AshwinAsh22 (தடைப் பதிகைசெயற்பாட்டிலுள்ள தடைகள்உலகளாவிய தடைகள்தானியக்கத்தடைகள்பங்களிப்புகள்நீக்கப்பட்ட பங்களிப்புகள்முறைகேடு வடிகட்டிப் பதிகைஉருவாக்கப் பதிகைதடை அமைப்புகளை மாற்றுதடைநீக்குபயனர்நோட்டம் (பதிகை))


வேண்டுகோளுக்கான காரணம்:

எனது பெயர் ஆகாஷ். நான் துடுப்பாட்டத்தில் ஈடுபாடு கொண்டவன். ஒருமுறை விக்கிப்பீடியாவில் துடுப்பாட்டம் சார்ந்த ஒரு கட்டுரையைத் தேடினேன். அதில் பொருளற்ற வகையில் சொற்கள் அமைந்திருந்தன. மேலும் பல்வேறு கட்டுரைகள் காலாவதியாகி இருந்தன. எனவே துடுப்பாட்டம் சார்ந்த பக்கங்களைத் துப்புரவு செய்து மேம்படுத்த ஒரு விக்கித்திட்டத்தை உருவாக்கி செயலாற்றி வந்தேன். பிறகு 3 மாதங்கள் தடை செய்யப்பட்டேன். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூட வாய்ப்பில்லாமல் போனது. எனவே எனது உறவினர் லீனா மெர்லின் என்பவரின் கணக்கைப் பயன்படுத்தி வந்தேன். பிறகு அதுவும் தடை செய்யப்பட்டது. இதனால் தற்போது அஸ்வின் என்ற பெயரில் புதிய கணக்கை உருவாக்கி பங்களித்து வந்தேன். தமிழ் விக்கிப்பீடியாவை மேம்படுத்த வேண்டும் என்ற எனது எண்ணம் தவறு என்று கருதினால் என் கணக்கைத் தடை செய்யுங்கள். அதை மறுக்காமல் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். துடுப்பாட்டத்தின் தமிழ்த் தொலைக்காட்சி வர்ணனைகளில் ஆங்கில சொற்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருவதால் தமிழ்ச்சொற்கள் வழக்கொழிந்துப் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. விக்கிப்பீடியா மூலம் தமிழ்ச்சொற்களை அறிந்துகொள்ள பிறருக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணினேன். எனது கருத்தைக் கூற இறுதி வாய்ப்பளித்தமைக்கு நன்றி. AshwinAsh22 (பேச்சு) 04:28, 22 செப்டம்பர் 2019 (UTC)

குறிப்புகள்:

  • சில வேளைகளில் நீங்கள் தடைசெய்யப்படாமலோ உங்கள் தடை நிறைவடைந்தோ இருக்கலாம். அருள்கூர்ந்து செயற்பாட்டிலுள்ள தடைகளின் பட்டியலைப் பார்க்கவும். எந்தத் தடையும் பட்டியலில் இல்லாவிடின், நீங்கள் தானியக்கமான நாசவேலையெதிர் முறைமையின் மூலம் தானியக்கத் தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளீர்கள். அருள்கூர்ந்து இவ்வேண்டுகோளை நீக்கி, பதிலாக, இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, நிருவாகி ஒருவரின் கவனத்தை விரைந்துபெறுங்கள்.
  • உங்கள் வேண்டுகோளை எந்தநேரத்திலும் நீங்கள் மாற்றியமைக்கலாம்.


உங்களுடைய ஆர்வத்திற்பகுப் பாராட்டுக்கள். ஆயினும் தகுந்த காரணம் அற்று பல கணக்குகளைப் பேணுவது ஏற்றுக் கொள்ள முடியாது. உங்கள் AakashAH120 கணக்கின் தடைக் காலத்தை குறைக்கிறேன். இக்காலத்தில் விக்கி விதிகளை அறிந்து மீண்டும் பங்களியுங்கள். மேலும், புது கணக்குகளை உருவாக்க வேண்டாம், பிற பயனர் கருத்துகளையும் அறிந்து கொள்ளுங்கள். நன்றி. --AntanO (பேச்சு) 04:42, 22 செப்டம்பர் 2019 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:AshwinAsh22&oldid=2805709" இருந்து மீள்விக்கப்பட்டது