உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:ரகுவரதன் நா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், ரகுவரதன் நா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 06:23, 14 சூன் 2020 (UTC)[பதிலளி]

September 2024

[தொகு]

தகவற் படவுரு வணக்கம், சுப்பிரமணிய பாரதி என்ற பக்கத்தில் உங்கள் அண்மைய பங்களிப்புகள் ஆக்கநோக்கில் அமைந்திராததால், மீளமைக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவுக்கு யாரும் பங்களிக்கலாம் என்றாலும், அருள்கூர்ந்து எமது கொள்கைகளையும் வழிகாட்டல்களையும் அறிந்துகொள்வதற்குச் சிறிது நேரத்தை ஒதுக்குங்கள். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நீங்கள் பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல் தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி. சா. அருணாசலம் (உரையாடல்) 02:22, 14 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

கோகினூர் வைரம்

[தொகு]
  • அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்காபூர் தென்னிந்தியாவைச் சூறையாடியபோது ஆந்திராவில் இருந்து கோகினூர் வைரத்தைக் கைப்பற்றினார்.
  • பின்னர், அது குவாலியர் அரசரிடம் சென்று அங்கிருந்து மொகலாய மன்னர் ஹுமாயுன் கைக்கு வந்தது.
  • அவரிடமிருந்து பாரசீக மன்னர் ஷா தாமஸ்பியிடம் போய்ச் சேர்ந்தது.
  • மீண்டும்  தென்னிந்தியாவுக்கு நிஜாம் ஷாவிடம் வந்தது. மறுபடியும் ஷாஜகானிடம் சென்று மொகலாய வம்சத்தினரிடம் நீண்டகாலம் தங்கியது.
  • 1739-ல் டெல்லியை சூறையாடிய அரக்கன் நாதிர்ஷாா அதை பாரசீகம் கொண்டு சென்றார். 'மலையளவு ஒளி வெள்ளம்’ என்று பொருள்படும் கோகினூர் என்று அந்த வைரத்திற்குப் பெயரிட்டதும் அவரே.
  • நாதிர்ஷாவின் வாரிசுகளிடமிருந்து கைமாறி பஞ்சாப் சிங்கம் ரஞ்சித்சிங்கிடம் சிறிது காலம் அது இருந்தது.
  • பஞ்சாபைக் கைப்பற்றிய ஆங்கிலேய அதிகாரி சர் ஜான் லாரன்ஸ் அதன் அருமையை உணர்ந்து அதை விக்டோரியா மகாராணிக்குப் பரிசாகக் கொடுத்தார். இன்று வரை இங்கிலாந்து அரசியின் மணி மகுடத்தை கோகினூர் வைரம் அலங்கரித்து வருகிறது.

ரகுவரதன் நா (பேச்சு) 09:25, 22 செப்டெம்பர் 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:ரகுவரதன்_நா&oldid=4094071" இலிருந்து மீள்விக்கப்பட்டது