பயனர் பேச்சு:அன்புடன் நீலன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், அன்புடன் நீலன், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Semmal50 (பேச்சு) 19:26, 3 செப்டம்பர் 2015 (UTC)

நல்வரவு![தொகு]

வணக்கம்! பேச்சு:உளிதவரு கண்டந்தெ எனும் பக்கத்தில் கருத்துகளை பகிர்ந்ததற்கு நன்றி; கட்டுரைகளில் தங்களின் பங்களிப்பினை எதிர்பார்க்கிறேன்! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:35, 4 செப்டம்பர் 2015 (UTC)

ஒரே இணைய இணைப்பு[தொகு]

ஒரே இணைய இணைப்பிலிருந்து தாங்களும் விண்ணனும் பங்களிப்பதால் {{User shared IP address|Winnan Tirunallur}} என்ற வார்ப்புருவைத் தங்கள் பயனர் பக்கத்தில் இடும்படி வேண்டிக்கொள்கிறேன். இது குழப்பங்களைத் தவிர்க்க உதவும். --மதனாகரன் (பேச்சு) 18:22, 5 செப்டம்பர் 2015 (UTC)

இதனையும் பார்க்க: விக்கிப்பீடியா:கைப்பாவை#ஒரே IP-ஐ பகிர்தல் --மதனாகரன் (பேச்சு) 18:34, 5 செப்டம்பர் 2015 (UTC)

மீண்டும் ஒரு சிறு நினைவூட்டல். --மதனாகரன் (பேச்சு) 03:47, 9 செப்டம்பர் 2015 (UTC)

இது இருவரல்ல. தனியொருவர் இரு கணக்குகளை வைத்திருப்பதாகவே நான் நினைக்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 04:01, 9 செப்டம்பர் 2015 (UTC)

//இரு கணக்குகளும் ஒரே நோக்கோடு தொகுப்பது, விவாதங்களில் பங்கேற்பது, சச்சரவுகள் ஏற்படின் ஒருவரை ஒருவர் ஆதரிப்பது போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும்.// தொடர்ந்தும் இது போல நிகழ்ந்தால், இது குறித்துக் கருத்தில் எடுக்கலாம். --மதனாகரன் (பேச்சு) 04:03, 9 செப்டம்பர் 2015 (UTC)

தங்கள் வழிகாட்டலுக்கு நன்றிகள். நாங்கள் இருவரும் ஒரே இணைய இணைப்பினைப் பயன்படுத்துவதால் ஒரே ஐபி முகவரியை தற்சமயம் பயன்படுத்த வேண்டியுள்ளது. தங்களின் வேண்டுகோளை கருத்தில் கொள்வேன். நன்றிகள். --அன்புடன் நீலன் (பேச்சு) 21:04, 12 செப்டம்பர் 2015 (UTC)