பயனர்:Pallavarayar

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அருண் பல்லவராயர்[தொகு]

அருண் பல்லவராயர் என்பது எனது பெயர். அடிப்படையில் அறிவியல் பின்புலத்தைக் கொண்டவனாக இருந்தபோதும் பள்ளி, கல்லூரிக் காலங்களிலிருந்தே என்னை ஒரு இலக்கியவாதியாகவும், எழுத்தாளனாகவுமே அடையாளம் காட்டிக் கொண்டேன். வாசிப்பின் மீது கொண்ட நேசிப்பு என்னை எழுத செய்ததது. எழுத ஆரம்பித்த பின் என் வாசிப்பு தாகம் இன்னும் அதிகரித்ததைப் போல உணருகிறேன்.

கல்வித் தகுதிகள்[தொகு]

எழுத்துலக அனுபவம்[தொகு]

இந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம்[தொகு]

இந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.

மென்பொருள் வல்லுநர்[தொகு]

இவர் மென்பொருள் வல்லுநராக பல பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்தார். தற்போதும் தனிப்பட்ட முறையில் தமிழ் மொழியினை இணையத்தில் பயன்படுத்துவதற்கான பல கருவிகளை உருவாக்கி வருகிறார்.

படைப்புகள்[தொகு]

சட்டம்[தொகு]

ஜோதிடம்[தொகு]

நிர்வாகம்[தொகு]

  • பிசினஸ் சூத்திரங்கள்
  • அன்றாட வாழ்வில் நிர்வாகத்தை கற்றுக்கொள்ளுங்கள்

பிற[தொகு]

பணியாற்றிய நிறுவனங்கள்[தொகு]

  • ஹிடாச்சி - ஜப்பான்
  • லார்சன் அன்ட் டூப்ரோ - சென்னை
  • ஸ்கோப் இன்டர்நேஷனல் - சென்னை
  • கேப்ஜெமினி - சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pallavarayar&oldid=1079266" இலிருந்து மீள்விக்கப்பட்டது