உண்மையின் முகவரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

உண்மையின் முகவரி என்பது தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு சமுதாய மாத இதழாகும். இதை மு. அஸ்ஸாதிக் என்பவர் வெளியிடுகிறார். அவரே ஆசிரியராகவும் உள்ளார். இவர் இந்திய மனித உரிமைகள் பாதுகாப்புக் கழகம் என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக உள்ளார். நல்ல சமூக சிந்தனை கொண்ட இதழ் சமுதாய மாற்றத்திற்கு தேவை என உணர்ந்து உண்மையின் முகவரி என்ற மாத இதழை வெளியிட்டு வருகிறார்.

பதிப்பித்து வெளியிடுபவர்[தொகு]

மு. அஸ்ஸாதிக் என்பவர் பாத்திமா என்கிளேவ், எண்.3, இராமகிருஷ்ணாபுரம் 3வது தெரு, மேற்கு மாம்பலாம், சென்னை - 600 033 என்ற முகவரியிலிருந்து வெளியிடுகிறார்.

ஆசிரியர் குழு[தொகு]

  • வாவை. அஸ்ஸாதிக்
  • அருண் பல்லவராயர்
  • சொக்கம்பட்டி ரஹீம்
  • இயக்குனர் ஜமீன்ராஜ்
  • இயக்குனர் ஆதவன்
"https://ta.wikipedia.org/w/index.php?title=உண்மையின்_முகவரி&oldid=1521505" இருந்து மீள்விக்கப்பட்டது