உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:கவிஞர் கவித்ரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கவித்ரன் (சூன் 1979). கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் விழுந்தையம்பலம் கிராமத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜெப மனோபன். கவிதையின் மீது கொண்ட நாட்டத்தினால் கவித்ரன் என்னும் புனைப் பெயரில் கவிதைகளும் திரைப்பட பாடல்களும் எழுதுகிறார். 2001 ம் ஆண்டு மார்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை (B.A.) தமிழ் இலக்கியம் முடித்தார். 2005 ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை (M.A.) தமிழ் இலக்கியம் முடித்தார். 2008 ம் ஆண்டு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் (தஞ்சைத் தமிழ் பல்கலைக் கழகம்) ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். 2010 ம் ஆண்டு உலகத்தமிழ் ஆராய்சி நிறுவனத்தில் " செம்மொழியை உருவாக்கிய சமூக அமைப்பு " என்னும் தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் 2014 ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.


திரைப்பாடல்கள்[தொகு]

ஓடு ராஜா ஓடு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:கவிஞர்_கவித்ரன்&oldid=2687112" இலிருந்து மீள்விக்கப்பட்டது