உள்ளடக்கத்துக்குச் செல்

பயங்கரவாத எதிர்ப்புப் படை (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{Infobox law enforcement unit | unit_name = கேரளா பயங்கரவாத எதிர்ப்புப் படை | image = | image_size = 150px | alt = | caption = சின்னம் | dates = 2012 – தற்போது வரை | country = இந்தியா இந்தியா | agency = கேரள காவல் துறை | type = பயங்கரவாத எதிர்ப்புப் படை

| role =

  • பயங்கரவாத எதிர்ப்பு
  • கலவரங்களை அடக்குதல்
  • பணயக்கைதிகளை மீட்டெடுத்தல்
  • சட்ட அமலாக்கம்

| headquarters =திருச்சூர்[1] | coordinates = | motto =விரைவு, வலு மற்றும் பாதுகாப்பு | motto_translated = | common_name = | abbreviation = | sworn_type_label = | sworn = | unsworn_type_label = | unsworn = | subunit_type_label =

| subunits =

  • அவெஞ்சர்கள் (நகர்புறம்)[2]
  • ஸ்கார்பியன்ஸ்

பயங்கரவாத எதிர்ப்பு படைகள் (Kerala Thunderbolts), இந்தியாவின் கேரளா மாநிலத்தில் செயல்படும் பயங்கரவாத எதிர்ப்புப் படை ஆகும். இது தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்பு பாதுகாப்புப் படை போன்று அதிரடிப்படையாகச் செயல்படுகிறது.[3][4][5][6][7]

இப்படை 1200 அதிரடி வீரர்கள் கொண்டது. இரண்டு ஆண்டு பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.[8] [9]

நடவடிக்கைகள்

[தொகு]

பிப்ரவரி 2013ல் மலப்புரம் மாவட்டத்தின், நிலம்பூர் காட்டுப் பகுதியில் மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சியை இப்படை ஒடுக்கியது.[10]மார்ச் 2013ல் கண்ணூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகளின் கிளர்ச்சியை இப்படை ஒடுக்கியது. 6 டிசம்பர் 2014 அன்று வயநாடு மாவட்டத்தின் காடுகளில் இப்படைகளுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நேரடி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.[10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Thunderbolt Commandos Failed to Trace Maoists". Just Kerala. 28 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2014-12-11.
  2. "IRB unit of Kerala police bags national-level recognition". The Times of India. 20 January 2022. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/irb-unit-of-kerala-police-bags-national-level-recognition/articleshow/89007010.cms. 
  3. "Thunder Bolts add feather to Kerala Police". Mathrubhumi. UNI. 14 August 2012 இம் மூலத்தில் இருந்து 16 August 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120816110441/http://www.mathrubhumi.com/english/story.php?id=127184. பார்த்த நாள்: 3 September 2013. 
  4. "Kerala Thunder Bolts ready for action". Business Line. PTI. 13 August 2012. http://www.thehindubusinessline.com/news/states/kerala-thunder-bolts-ready-for-action/article3762385.ece. பார்த்த நாள்: 3 September 2013. 
  5. "Thunderbolts' training period will be added in service records: CM - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  6. "IRB unit of Kerala police bags national-level recognition". The Times of India. 2022-01-20. https://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/irb-unit-of-kerala-police-bags-national-level-recognition/articleshow/89007010.cms. 
  7. "Kerala police mull Special Operational Group to counter Maoists - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2023-04-28.
  8. "Thunderbolt team set to go Hi-tech". The New Indian Express. Express News Service (Kochi). 27 May 2013 இம் மூலத்தில் இருந்து 3 October 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20131003023214/http://newindianexpress.com/states/kerala/Thunderbolt-team-set-to-go-Hi-tech/2013/05/27/article1607887.ece. பார்த்த நாள்: 3 September 2013. 
  9. Thunderbolts commandos of Kerala Police undergo anti-extremist training in Odisha
  10. 10.0 10.1 "Kerala Timeline 2013". South Asia Terrorism Portal. Institute for Conflict Management. பார்க்கப்பட்ட நாள் 3 September 2013.
  11. "Thunderbolt team begins hunt for Maoists in Western Ghats". The New Indian Express. Express News Service (Thrissur). 14 May 2013 இம் மூலத்தில் இருந்து 23 December 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141223042831/http://www.newindianexpress.com/states/kerala/Thunderbolt-team-begins-hunt-for-Maoists-in-Western-Ghats/2013/05/14/article1589196.ece. பார்த்த நாள்: 3 September 2013. 

வெளி இணைப்புகள்

[தொகு]