பமிரியா
தோற்றம்
| பமிரியா | |
|---|---|
| பமிரியா மெட்டாலிகா. | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | லெப்பிடாப்பிடிரா |
| குடும்பம்: | |
| பேரினம்: | பமிரியா (சாதாங்கோ, 1995) |
பாமிரியா (Pamiria) என்பது நீலன்கள் பட்டாம்பூச்சிக் குடும்பத்தில் உள்ள பட்டாம்பூச்சி ஆகும். இது பேலார்டிக் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும் .

- பமிரியா சித்ராலென்சிசு (டைட்லர், 1926) காசுமீர்
- பமிரியா கிரிசோபிசு (கிரம்-கிராசிமாயிலோ, 1888) இந்து குசு, பாமிர்சு
- பாமிரியா ஃபராசி (பேஜசு & சார்மியூக்சு, 1997) பாக்கித்தான்
- பாமிரியா கலாதியா (பிளான்சார்ட், [1844]) இமயமலை
- பமிரியா இசா ஜதாங்கோ, 1995 இந்து குசு
- பமிரியா மார்கோ ஜதாங்கோ, 2002
- பமிரியா மெட்டாலிகா (சி. & ஆர். பெல்டர், [1865]) இமயமலை
- பமிரியா ஓம்பிசா (மூர், [1875]) இமயமலை, வட சீனா
- பமிரியா செல்மா (கோசாக், 1996) இமயமலை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Savela, Markku. "Pamiria Zhdanko, 1995". Lepidoptera and Some Other Life Forms. Retrieved August 8, 2019.
வெளி இணைப்புகள்
[தொகு]
பொதுவகத்தில் Pamiria தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.- Data related to Pamiria at Wikispecies