பதார்க்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பதார்க்கா
Badarkha
குடியிருப்புப்பகுதி
நாடு இந்தியா
மாநிலம்குசராத்
மாவட்டம்அகமதாபாத்
அரசு
 • நிர்வாகம்பதார்க்கா கிராமப்பஞ்சாயத்து
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண்382270
தொலைபேசிக் குறியீடு91-2714
வாகனப் பதிவுGJ
மக்களவை தொகுதிகேதா
மாநில சட்டப்பேரவைதோல்கா
இணையதளம்gujaratindia.com

பதார்க்கா (Badarkha) இந்தியாவின் குசராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமமும் குடியிருப்பு பகுதியும் ஆகும்[1]. இக்கிராமத்தின் மக்கள் தொகை 10,000 நபர்களுக்கும் அதிகமாக உள்ளது. அகமதாபாத்-தோல்கா நெடுஞ்சாலையில், இக்கிராமம் தோல்காவிலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும் அகமதாபாத்திலிருந்து 29 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் போக்குவரத்து வசதிக்காக இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. விவசாயமும், வீட்டு விலங்குகள் பராமரிப்பும் பதார்க்கா கிராமத்தில் முக்கியத் தொழில்களாக உள்ளன. மக்களில் சிலர் அரசுப் பணியில் பணிபுரிபவர்களாக உள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதார்க்கா&oldid=2173482" இலிருந்து மீள்விக்கப்பட்டது