பண்டாரிகுளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பண்டாரிகுளம்
கருங்காலிஅடித்தோட்டம்
நகரம்
பண்டாரிகுளம் அமைப்பு
பண்டாரிகுளம் அமைப்பு
குறிக்கோளுரை: கொண்டு மிளிர் தமிழ் தளிர்
பண்டாரிகுளம் is located in Northern Province
பண்டாரிகுளம்
பண்டாரிகுளம்
அமைவிடம் வட மாகாணம், இலங்கை
ஆள்கூறுகள்: 8°45′25″N 80°28′30″E / 8.75694°N 80.47500°E / 8.75694; 80.47500ஆள்கூறுகள்: 8°45′25″N 80°28′30″E / 8.75694°N 80.47500°E / 8.75694; 80.47500
நாடுஇலங்கை
மாகாணங்கள்வட மாகாணம்
மாவட்டம்வவுனியா
அரசு
 • வகைகிராம சேவையாளர்
 • கிராம சேவையாளர்என்.ரேணுகா
மக்கள்தொகை
 • மொத்தம்1,500
நேர வலயம்இலங்கை சீர் நேரம் (ஒசநே+5:30)
வவுனியா நகர சபை எண்03

பண்டாரிகுளம் இலங்கையின் வட மாகாணத்தில் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.[1] இங்கு கருங்காலி மரத்தோப்பு இருந்ததால் கருங்காலிஅடித்தோட்டம் என வழங்கப்பட்டது. இப்பகுதி வன்னி நாடு ஆட்சிக்கு உட்பட்டு இருந்தது அப்போது அரசர் பண்டார வன்னியன் இப்பகுதிக்கு பண்டாரிகுளம் என பெயரை வழங்கினார்.[2]

அமைவிடம்[தொகு]

இப்பகுதி வவுனியாவில் இருந்து ஓரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கிழக்கே வவுனியா, மேற்கே உக்கலன்குளம், வடக்கே குருமண்காடு மற்றும் தெற்கே தொனிகள் அமைந்துள்ளது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரிகுளம்&oldid=2768422" இருந்து மீள்விக்கப்பட்டது