பட்டை சிரிப்பான்
Appearance
பட்டை சிரிப்பான் | |
---|---|
நாகலாந்து கொனோமாலில் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | துரோகலோப்டெரான்
|
இனம்: | து. விர்கடம்
|
இருசொற் பெயரீடு | |
துரோகலோப்டெரான் விர்கடம் (காட்வின் - ஆசுடின், 1874) | |
வேறு பெயர்கள் | |
கருலாக்சு விர்கடம் |
பட்டை சிரிப்பான் (Striped laughingthrush)(துரோகலோப்டெரான் விர்கடம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.
இது பட்காய் மலைத்தொடரில் காணப்படுகிறது. இங்கு இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Trochalopteron virgatum". IUCN Red List of Threatened Species 2018: e.T22715726A132107823. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22715726A132107823.en. https://www.iucnredlist.org/species/22715726/132107823. பார்த்த நாள்: 16 November 2021.
- பேர்ட் லைஃப் இன்டர்நேஷனல் 2004. கர்ருலாக்ஸ் விர்கேடஸ் . 2006 IUCN அச்சுறுத்தப்பட்ட உயிரினங்களின் சிவப்பு பட்டியல். 25 ஜூலை 2007 அன்று பதிவிறக்கம் செய்யப்பட்டது.