பட்டம்பலம் தேவி கோயில்

ஆள்கூறுகள்: 9°18′49″N 76°32′26″E / 9.313667°N 76.540556°E / 9.313667; 76.540556
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பட்டம்பலம் தேவி கோயில்
பட்டம்பலம் தேவி கோயில் is located in கேரளம்
பட்டம்பலம் தேவி கோயில்
பட்டம்பலம் தேவி கோயில்
பட்டம்பலம் தேவி கோயில், மாணார், ஆலப்புழை, கேரளா
ஆள்கூறுகள்:9°18′49″N 76°32′26″E / 9.313667°N 76.540556°E / 9.313667; 76.540556
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்:கேரளா
மாவட்டம்:ஆலப்புழை
அமைவிடம்:மாணார்
சட்டமன்றத் தொகுதி:செங்கன்னூர்
மக்களவைத் தொகுதி:மாவேலிக்கரை
ஏற்றம்:31.10 m (102 அடி)
கோயில் தகவல்
மூலவர்:பத்ரகாளி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
கோயில்களின் எண்ணிக்கை:ஒன்று

பட்டம்பலம் தேவி கோயில் என்பது இந்தியாவின் கேரளாவில் ஆலப்புழையின் மாணார் நகரில் உள்ள ஒரு தேவி கோவில் ஆகும். [1]

மூலவர், துணைத்தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலின் மூலவர் பத்ரகாளி ஆவார். இந்த பத்ரகாளியை வலிய அம்மா ("பெரிய தாய்") என்றும் அழைக்கின்றனர். இங்கு பத்ரா, கணபதி, கோசால கிருஷ்ணர் ஆகியோர் துணைத்தெய்வங்களாக உள்ளனர்.

விழா[தொகு]

இக்கோவிலின் முக்கிய சடங்கு அன்பொலி வழிபாடாகும். அவ்விழாவின்போது ஆண்டுதோறும் மேட மாதத்தில் 10 முதல் 27 ஆம் நாள் வரை 18 நாட்கள் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டம்பலம்_தேவி_கோயில்&oldid=3835262" இலிருந்து மீள்விக்கப்பட்டது