உள்ளடக்கத்துக்குச் செல்

படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

படுகொலை (massacre) என்பது பெரும் எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வது, குறிப்பாக எந்தச் சண்டையிலும் ஈடுபடாதவர்கள் அல்லது தங்களைத் தற்காத்துக் கொள்ள வழியில்லாதவர்கள் ஆகும்.[1] படுகொலை பொதுவாக தார்மீக ரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது. குறிப்பாக பாதுகாப்பற்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அரசியல் செயற்பாட்டாளர் குழுவால் நிகழ்த்தப்படும் போது ஏற்றுக்கொள்ள முடியாததாகக் கருதப்படுகிறது. படுகொலை என்பதற்கான massacre என்ற ஆங்கிலப்பதமானது "கசாப்பு" ("butchery") அல்லது "மிகு கொலை" ("carnage") என்பதற்கான பிரெஞ்சு சொல்லிலிருந்து பெறப்பட்டது.[2]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]

Citations

[தொகு]
  1. "Definition of a Massacre". Cambridge Dictionary.
  2. "the definition of massacre". Dictionary.com. Retrieved November 24, 2017.

Sources

[தொகு]

Further reading

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=படுகொலை&oldid=3700227" இலிருந்து மீள்விக்கப்பட்டது