துன்பியல் நாடகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

துன்பியல் நாடகம் (Tragedy; கிரேக்கம்: τραγῳδία, tragōidia[a]) என்பது மனித துயரத்தின் அடிப்படையில் அமைந்த, பார்வையாளர்களை ஆர்வமூட்டக்கூடிய ஒரு நாடக வடிவமாகும்.[2][3] இந்த முரண்போலியான எதிர்பார்ப்பை வெறுத்து பல பண்பாடுகள் வளர்ச்சியடைந்து, "துன்பியல்" என்பதை குறிப்பிட்ட நாடக கவிநய பரம்பரியத்திற்குக் குறிப்பிட்டன. மேற்கத்திய நாகரிகத்தில் இது குறிப்பிட்ட முக்கிய பங்காற்றியது.[2][4] அப்பாரம்பரியம் பலமடங்காகி, நின்று போனது. ஆயினும் பண்பாட்டு அடையாளத்தின் பலமிக்க தாக்கத்தை கொணர இப்பதம் பயன்படுத்தப்படுகின்றது.

குறிப்புகள்[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. Klein, E (1967), "Tragedy", A Comprehensive Etymological Dictionary of the English Language, II L–Z, Elsevier, p. 1637
  2. 2.0 2.1 Banham 1998, பக். 1118.
  3. Nietzsche 1999, பக். 21.
  4. Williams 1966, பக். 14–16.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tragedies
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துன்பியல்_நாடகம்&oldid=2956440" இருந்து மீள்விக்கப்பட்டது