உள்ளடக்கத்துக்குச் செல்

திரள் கொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரள் கொலை (mass murder) என்பது பல நபர்களைக் கொல்வது ஆகும். பொதுவாக ஒரே நேரத்தில் அல்லது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மற்றும் நெருக்கமான புவியியல் அருகாமையில் இடம்பெறும் கொலையாகும்.[1][2] இதனை படுகொலைகளுக்கு இடையில் "குறுகிய காலம்" இல்லாத ஒரு நிகழ்வின் போது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கொலைகள் என ஐக்கிய அமெரிக்கப் பேரவை வரையறுக்கிறது.[3]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Duwe, Grant (2007). Mass Murder in the United States. Jefferson, NC: McFarland & Company. p. 15. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7864-3150-2.
  2. Aggrawal, A. (2005). "Mass Murder". In Payne-James JJ; Byard RW; Corey TS; Henderson C (eds.). Encyclopedia of Forensic and Legal Medicine (PDF). Vol. 3. Elsevier Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-12-547970-7. Archived from the original (PDF) on March 25, 2016. பார்க்கப்பட்ட நாள் March 17, 2016.
  3. "Definitions of 'mass shooting' vary". WTHR (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-16. பார்க்கப்பட்ட நாள் 2022-11-19.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Mass murderers
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திரள்_கொலை&oldid=3931251" இலிருந்து மீள்விக்கப்பட்டது