படிமப் பேச்சு:Ultimateedition.png

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேண்டுகோள்: இதுபற்றிய ஊடகங்கள் விக்கி ஊடகப் பொதுவகத்தில் இல்லை. அங்கு இப்படத்தை பதிவேற்றினால், பிறமொழியினரும் பயன்படுத்துவர். படங்களை இங்கு இடுவதால் நமது உழைப்பு குடத்தில் இட்ட விளக்காக போய்விடும். நான் பதிவேற்றி ஒரு மாதிரிப்படத்தை இங்கு காணவும். மிக மிக எளிமையான பதிவேற்ற நடைமுறை தான்.ஒரளவு கோப்பின் பெயர், படவிவரங்கள் அங்குள்ளபடி இருப்பின் சிறப்பாகும். காலம் கடந்து, மொழிகள் கடந்து நமது பதிவுகள் செயல்பட வேண்டுகிறேன்.அங்கு உருவாக்கிய பின்பு இங்கு நீக்கி விடலாம். இனி எப்போதும் அங்கேயே பதிவேற்றுங்கள்.இதற்குமுன் வேறு ஏதாவது படங்கள் ஏதாவது, இங்கு பதிவேற்று இருக்கிறீர்களா?வணக்கம்.-- உழவன் +உரை.. 06:19, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

இதே படிமம் இங்குள்ளது. காப்புரிமை இருக்கலாம்.--Kanags \உரையாடுக 07:16, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
Kanags, இப்படிமத்தின் காப்புரிமை கோர இயலாது. ஏனெனில் இது உபுண்டு அல்டிமேட் பதிப்பின் பணிமேடை படிமம். இப்படிமத்தினை CC-3.0 காப்புரிமைக்கு மாற்றவிருக்கிறேன். நன்றி.-- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 16:11, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
இது உங்கள் கணினியில் இருந்து எடுத்த பணிமேடைப் படம் என்றால் நீங்கள் கூறியவாறு நீங்களே காப்புரிமை தரலாம். ஆனால், இது அந்த இணையத்தளத்தில் இருந்து தரவிறக்கப்பட்டதாகத் தெரிகிறதே? நீங்கள் எவ்வாறு காப்புரிமை தரலாம்? இது பற்றி எனக்கு அவ்வளவு விளக்கம் இல்லை:).--Kanags \உரையாடுக 20:54, 23 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
மேலே எனது மாதிரிப்படத்தில் இருப்பது போல உரிமத்தைத் தந்தால்,{.{GPL}} காப்புரிமைத் தொந்தரவு வராது என்றே எண்ணுகிறேன்.-- உழவன் +உரை.. 00:33, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
யார் இந்த படத்தை உருவாக்கியிருந்தாலும் இது க்னூ உரிமத்தின் கீழ் வரும். ஏனெனில் இது க்னூ உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட இயங்குதளத்தின் பணிமேடை. இதை பயன்படுத்துவதால் எவ்விதமான காப்புரிமை சிக்கலும் வராது. நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 02:57, 24 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=படிமப்_பேச்சு:Ultimateedition.png&oldid=1241636" இலிருந்து மீள்விக்கப்பட்டது