பசுபதி குமார் பராஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பசுபதி குமார் பராஸ்
பசுபதி குமார் பராஸ்
உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சர், இந்தியா
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021
பிரதமர்நரேந்திர மோதி
முன்னையவர்நரேந்திர சிங் தோமர்
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
23 மே 2019
முன்னையவர்ராம் விலாஸ் பாஸ்வான்
தொகுதிஹாஜிப்பூர் மக்களவை தொகுதி
தலைவர், இராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி
பதவியில் உள்ளார்
பதவியில்
5 அக்டோபர் 2021 (2021-10-05)
முன்னையவர்புதிய கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 சூலை 1952 (1952-07-12) (அகவை 71)
ககரியா மாவட்டம், பிகார், இந்தியா
அரசியல் கட்சிஇராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
லோக் ஜனசக்தி கட்சி
வேலைஅரசியல்வாதி

பசுபதி குமார் பராஸ் (Pashupati Kumar Paras) (பிறப்பு: 12 சூலை 1952) ராம் விலாஸ் பாஸ்வானின் இளைய சகோதரரான இவர் பிகார் மாநில இராஷ்டிரிய லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும்[1][2], பிகார் மாநில அரசின் கால்நடை & மீன் வளர்ப்பு அமைச்சராக இருந்தவர்.[3] 2019இல் ஹாஜிப்பூர் மக்களவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் சூலை 2021 முதல் இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறையின் அமைச்சராக உள்ளார்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "EC allots 'Rashtriya Lok Janshakti Party' to Pashupati Paras | Latest News & Updates at DNAIndia.com". DNA India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
  2. "Lok Janshakti Party EC allots name Lok Janshakti Party Ram Vilas and election symbol Helicopter to Chirag Paswan Pashupati Kumar Paras Rashtriya Lok Janshakti Party एलजेपी के हुए दो फाड़, EC ने बना दिए 2 दल, चिराग पासवान के दल का नाम हुआ लोक जनशक्ति पार्टी (रामविलास | Times Now Navbharat Hindi News". www.timesnowhindi.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-11.
  3. "'No formalin threat to fish lovers in Bihar'". The Times of India (in ஆங்கிலம்). July 20, 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-05-11.
  4. "Modi cabinet rejig: Full list of new ministers". India Today. பார்க்கப்பட்ட நாள் 2021-07-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுபதி_குமார்_பராஸ்&oldid=3926802" இலிருந்து மீள்விக்கப்பட்டது