பசியூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hors-d'oeuvres (1623) by Pieter Claesz
காக்டெய்ல்கள் விருந்துக்கு முன் பரிமாறப்படும் பிரான்சியப் பசியூக்கிகள்(canapé) உள்ள தட்டுகள்

பசியூக்கி (பிரெஞ்சு மொழி: hors-d'œuvre [ɔʁ dœvʁ] (கேட்க)), ஆங்கிலம்: appetiser[1] அல்லது starter[2] ) என்பது உணவு உண்பதற்கு முன், பசியாற எடுத்துக்கொள்ளப்படும் சிறுஉணவு ஆகும். இந்த சிறுஉணவின் சிறப்பு என்னவென்றால், அடுத்த நாம் எடுத்துக்கொள்ளும் விருந்து உணவின் ருசியை மேலும் அதிகரிக்கும் இயல்புடையதாக இருக்க வேண்டுமென உணவு அறிவியல் கூறுகிறது. எனவே, இதனை “பசிச்சுவை பெருக்கும் பொருள்” என வகைப்படுத்தலாம். பொதுவாக இது சாலட், குளிர்ந்த கறி, மீன் வகை இருக்கும். குறிப்பாக பழச்சாறு, குளிர்பானம்s, திராட்சை இரசம், காக்டெய்ல்கள் போன்றவைகள் பரிமாறப்படும்.[3] இவை நாட்டுக்கு நாடு, விருந்துகளுக்கு ஏற்பவும், உணவுக் கலாச்சாரங்களைப் பொருத்தும், மாறுபடுகிஞ்றன.[4] இந்த பசியூக்கிகளைப் பெரும்பாலும் கைகளால் எடுத்து உண்ணக்கூடிய பழக்கம் மேலை நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Dhirendra Verma (1999). Word Origins. Sterling Publishers Pvt. Ltd. பக். 140. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-207-1930-9. https://books.google.com/books?id=rpgIQyInjWkC&pg=PA140. 
  2. Cracknell & Kaufmann 1999, ப. 87.
  3. "17 and 13 Courses of French classical menu sequence with examples (PDF)". Food and Beverage service knowledge (in ஆங்கிலம்). 6 August 2020. பார்க்கப்பட்ட நாள் 20 மார்ச்சு 2024.
  4. https://www.allrecipes.com/gallery/world-cuisine-appetizers/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசியூக்கி&oldid=3914066" இலிருந்து மீள்விக்கப்பட்டது