உள்ளடக்கத்துக்குச் செல்

பங்காரப்பேட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பங்கார்பேட் வட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பங்காரப்பேட்டை வட்டம், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் உள்ள ஐந்து வட்டங்களில் ஒன்றாகும். [1] இதன் தலைமையகம் பங்காரப்பேட்டையில் உள்ளது. இந்த வட்டத்தை மாலூர், கோலார், முள்பாகல் ஆகிய வட்டங்களும், சித்தூர், சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களும் சூழ்ந்துள்ளன. இது 864 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. [1]

இந்த வட்டத்தை ஆறு வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பங்காரப்பேட்டை, ராபர்ட்சன்பேட்டை, கியசம்பள்ளி, பெத்தமங்களா, கம்மசந்திரா, புதிக்கோட்டை ஆகியன. இந்த வட்டத்தில் 355 ஊர்களும் மூன்று நகராட்சிகளும் உள்ளன. [1]

மேலும் பார்க்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காரப்பேட்டை_வட்டம்&oldid=1741371" இலிருந்து மீள்விக்கப்பட்டது