ராபர்ட்சன்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ராபர்ட்சன்பேட்டை (கன்னடம்:ರಾಬರ್ಟ್‌ಸನ್ಪೇಟ್; ஆங்கிலம்: Robertsonpet) என்னும் நகரம், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பங்காரப்பேட்டை வட்டத்தில் உள்ள கோலார் தங்க வயல் பகுதியை நிர்வகிக்கிறது. இதன் பரப்பளவு 58 சதுர கி.மீ ஆகும்.

உட்பிரிவுகள்[தொகு]

ராபர்ட்சன்பேட்டை நகராட்சியில் 35 வார்டுகள் உள்ளன.[1]

வார்டின் எண் வார்டின் பெயர்
1 பி.எம்.ஈ.எல் அலுவலர் குடியிருப்பு
2 பி.எம்.ஈ.எல் பணியாளர் குடியிருப்பு
3 பால்காட்
4 டேங்க்
5 ஓரியண்டல்
6 ஹென்றி
7 புல்லன்
8 எட்கர்
9 செல்லப்பா
10 சின்னக்கண்ணு
11 ரெவிட்டர்
12 செயிண்ட் மேரிஸ்
13 பி.ஜி.எம்.எல் மருத்துவமனை
14 ஆல்பர்ட்
15 சவுத் டவுன்
16 ஈஸ்ட் டவுன்
17 நார்த் டவுன்
18 கென்னடி
19 சுவாமிநாதபுரம்
20 ஸ்ரீராம நகர்
21 சோமேஷ்வரா
22 ஸ்வர்ணா
23 மசீத்
24 கீதா
25 ஜெயின்
26 டாக்டர் அம்பேத்கர்
27 கிங் ஜார்ஜ்
28 பால்கார்
29 கணேஷ்புரம்
30 முஸ்கம்
31 காந்தி
32 பாரதிபுரம்
33 ஆண்டர்சன்பேட்டை
34 எபவ் பசார்
35 பண்டாரம்

சான்றுகள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-18. பார்க்கப்பட்ட நாள் 2014-10-18.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்சன்பேட்டை&oldid=3806451" இலிருந்து மீள்விக்கப்பட்டது