மாலூர் வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலூர் வட்டம் (Malur) கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1] இதன் தலைமையகம் மாலூரில் உள்ளது. இந்த வட்டத்தை பங்காரப்பேட்டை, ஹொசக்கோட்டை வட்டங்களும், பெங்களூர் ஊரகம், சேலம் ஆகிய மாவட்டங்களும் சூழ்ந்துள்ளன. இந்த வட்டம் 645 சதுர கிலோமீட்டர் பரப்பளில் அமைந்துள்ளது. [1]

இதை நான்கு வருவாய்க் கோட்டங்களாகப் பிரித்துள்ளனர். அவை மாலூர், லக்கூர், மாஸ்தி, தேக்கல் ஆகியன. இந்த வட்டத்தில் 306 ஊர்களும் ஒரு நகராட்சியும் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "கோலார் மாவட்டத்தின் வட்டங்கள்". 2014-08-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-08-24 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலூர்_வட்டம்&oldid=3605088" இருந்து மீள்விக்கப்பட்டது