பகுப்பு பேச்சு:பறவைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முடியுமானால் துணைப் பகுப்புகள் உருவாக்கி அவற்றுக்கேற்ப பறவைகளை பகுப்புகளாக்குவது இலகுவாக இருக்கும். --Anton (பேச்சு) 05:10, 30 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

கூந்தன்குளம் பால் பாண்டியன் தொடர்பு விவரம்[தொகு]

அண்மையில், கூந்தன்குளத்தைச் சேர்ந்த பால் பண்டியன் என்னும் பறவை ஆர்வலரின் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டேன். பொதுவாக பறவைகளின் வாழ்வு பற்றியும், இந்திய / தமிழகப் பறவைகள், வலசை வந்து செல்லும் பறவைகள் குறித்தும் நடமாடும் களஞ்சியமாக உள்ளார். பறவைகள் தொடர்பாக ஏதேனும் ஐயம் என்றால் அவரைத் தொடர்பு கொண்டு கேட்கலாம். தொடர்பு எண் விவரம் வேண்டுவோருக்கு மின்மடலில் அனுப்பி வைக்கிறேன். கவனிக்க: பயனர்:பரிதிமதி, பயனர்:Sundar, பயனர்:செல்வா --இரவி (பேச்சு) 07:18, 1 சூலை 2014 (UTC)[பதிலளி]

ஒழுங்கமைவு[தொகு]

மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:31, 19 மே 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுப்பு_பேச்சு:பறவைகள்&oldid=3719637" இலிருந்து மீள்விக்கப்பட்டது