பகுப்பு பேச்சு:தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடுகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்ப் பல்கலைக்கழக நூல்கள் என்ற தலைப்பில் ஒரு தலைப்பில் இருக்கும் நிலையில் இதனை நீக்க ஆவன செய்யவேண்டுகிறேன். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:55, 6 பெப்ரவரி 2016 (UTC) தமிழ்ப் பல்கலைகழக நூல்கள் என்ற தலைப்பில் பகுப்பு இருப்பது தெரியாமல் தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடுகள் என்று புதிய பகுப்பினை ஆரம்பித்தேன். இப்பதிப்பினை நீக்கவேண்டுகிறேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 04:59, 6 பெப்ரவரி 2016 (UTC) திருத்தம் மேற்கொள்ளும்போது இரு முறை கையொப்பமிட்டேன். பொறுத்துக்கொள்க.

மற்றைய பகுப்பை நீக்கியுள்ளேன்.--Kanags \உரையாடுக 05:19, 6 பெப்ரவரி 2016 (UTC)
தகவல் அறிந்தேன். நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:17, 6 பெப்ரவரி 2016 (UTC)