பகுப்பு பேச்சு:சான்றுகள் தேவைப்படும் அனைத்துக் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனைத்து சிற்றிதழ்களையும் இணைத்து ஒரே கட்டுரையாக்கலாம்.03:25, 19 சூலை 2014 (UTC)~சரவணன் பெ

ஒழுங்கமைவு[தொகு]



தாய்ப் பகுப்பு பகுப்பு:மேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள் என்பதுவும், சேய் பகுப்புகள் பகுப்பு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள், பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்பனவும் அலசி ஆராயப்பட வேண்டும். முறையான வகைப்படுத்தல் வழியாக சரியான தரவினைப் பெற இயலும். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 15:59, 21 பெப்ரவரி 2023 (UTC)

பகுப்பு:மேற்கோள்கள் தேவைப்படும் கட்டுரைகள் என்பது தேவையற்றது எனும் காரணத்தால் நீக்கப்பட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:28, 23 சனவரி 2024 (UTC)[பதிலளி]

பரிந்துரை[தொகு]

இந்தப் பகுப்பினை 'சான்றுகள் தேவைப்படும் அனைத்துக் கட்டுரைகள்' என நகர்த்துவதற்கு பரிந்துரைக்கிறேன். காரணம்: சான்றுகள் என்பவை மேற்கோள்களாகவும் இருக்கலாம், உசாத்துணை வகையாகவும் இருக்கலாம். பொருத்தமான உசாத்துணை இருந்தாலும், மேற்கோள்கள் கண்டிப்பாக இருக்கவேண்டுமென சில நேரங்களில் தவறாக எண்ணப்படுகிறது. இந்தக் குழப்பத்தைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக பகுப்பின் பெயரை மாற்றப் பரிந்துரைக்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:39, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

@Sridhar G and Kanags: இங்கும் உங்களின் கருத்து / ஒப்புதலை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 17:01, 7 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]

மாற்றலாம்.--Kanags \உரையாடுக 06:38, 8 ஏப்பிரல் 2024 (UTC)[பதிலளி]