பகுப்பு பேச்சு:கூடுதல் மேற்கோள் தேவைப்படும் கட்டுரைகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எந்த அடிப்படையில் இப்பகுப்பு உள்ளது ?[தொகு]

இப்பகுப்பில் வரும் கட்டுரைகளுக்கு என்ன கூடுதல் மேற்கோள் தேவைப்படுகிறது என தெளிவாகக் கூறினால், என்னால் தாவரவியல் கட்டுரைகளுக்கு தர இயலும். அதற்கு முதலில் தாவரவியல் கட்டுரைகளை பிரிக்க உள்ளேன். பிறகு உரையாடுதல் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். உழவன் (உரை) 02:21, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]

வார்ப்புரு:Fact இந்த வார்ப்புரு பயன்படுத்தும் இடத்தில் அந்த பகுப்பு வருகிறது. உழவன் (உரை) 02:39, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]
Citation needed எனும் வார்ப்புருவானது கட்டுரையின் உட்பகுதிகளில் இடப்பட்டிருந்தாலும் இப்பகுப்பு வருமாறு செய்துள்ளார்கள். எனினும், இப்பகுப்பிலுள்ள கட்டுரைகள் ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும். எடுத்துக்காட்டாக, அம்மன்கோவில்பட்டி. இக்கட்டுரையானது ஒரு மேற்கோள்கூட இல்லாதவை எனும் வகையைச் சேர்ந்தது. -மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:11, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]
இன்னொரு அறிதல்: அந்தரத்தாமரை கட்டுரையின் ஆங்கிலக் கட்டுரையிலும் ஒரு குறிப்பிட்ட தகவலுக்கு Citation needed எனும் வார்ப்புரு உள்ளது. தமிழில் கட்டுரை எழுதும்போது அந்த வார்ப்புரு இங்கும் வந்துவிட்டது. - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:23, 21 சனவரி 2024 (UTC)[பதிலளி]