அம்மன்கோவில்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அம்மன்கோவில்பட்டி
சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

அம்மன்கோவில்பட்டி (Ammankovilpati) என்ற ஊர் தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி வட்டத்தில் ஒரு கிராமம் ஆகும். இங்கு 500இற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவ்வூரில் அமைந்துள்ள அம்மன்கோவில்பட்டி கல்வெட்டு தொல்லியல் துறையின் குறிப்பிடத்தக்க கல்வெட்டாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கதை 8 - தேவன் தொட்ட சுனை (பகுதி 1)". வரலாறு. பார்க்கப்பட்ட நாள் 15 February 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மன்கோவில்பட்டி&oldid=3889330" இலிருந்து மீள்விக்கப்பட்டது