பகவத் காரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகவத் காரத்
இணை அமைச்சர், இந்திய நிதி அமைச்சகம்
பதவியில் உள்ளார்
பதவியில்
7 சூலை 2021 (2021-07-07)
பிரதமர்நரேந்திர மோதி
அமைச்சர்நிர்மலா சீதாராமன்
முன்னையவர்அனுராக் தாக்கூர்
மாநிலஙகளவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2020
தொகுதிமகாராட்டிரம்
மேயர், அவுரங்காபாத் மாநகராட்சி
பதவியில்
29 ஏப்ரல் 2005 – 4 நவம்பர் 2006
பதவியில்
29 ஏப்ரல் 2000 – 31 சூலை 2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 சூலை 1956 (1956-07-16) (அகவை 67)
சிக்காளி, லாத்தூர் மாவட்டம், மகாராட்டிரம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்அஞ்சலி
கல்விமருத்துவம்
முன்னாள் கல்லூரிமும்பை மருத்துவக் கல்லூரி
தொழில்மருத்துவர்
மூலம்: [1]

பகவத் கிருஷ்ணாராவ் காரத் (Bhagwat Kishanrao Karad) மருத்துவரும்[1] , மகாராட்டிரா பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதியும், அவுரங்காபாத் மாநகராட்சியின் முன்னாள் மேயரும், தற்போது மாநிலங்களவை உறுப்பினரும்[2][3][4], நரேந்திர மோதியின் இரண்டாம் அமைச்சரவையில் இவர் இந்திய நிதி அமைச்சகத்தின் இணை அமைச்சர் ஆவார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Union Minister of State for Finance Dr Bhagwat Kisanrao Karad attends virtual inaugural annual conference of paediatric surgeons". Press Information Bureau. 22 October 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2022.
  2. "Sharad Pawar, Ramdas Athawale, Udayanraje Bhosale among seven elected to Rajya Sabha". Pune Mirror. 18 March 2020. Archived from the original on 9 October 2021. பார்க்கப்பட்ட நாள் 19 March 2020.
  3. "BJP leader's hospital pelted with stones in Aurangabad". Mumbai Mirror. 22 February 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
  4. "Maharashtra Rajya Sabha polls: BJP nominates Karad; Sena's Chaturvedi in fray". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 13 March 2020. பார்க்கப்பட்ட நாள் 14 March 2020.
  5. "Cabinet Reshuffle: The full list of Modi's new ministers and what they got". தி எகனாமிக் டைம்ஸ். 8 July 2021. பார்க்கப்பட்ட நாள் 8 July 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகவத்_காரத்&oldid=3742767" இலிருந்து மீள்விக்கப்பட்டது