பகட்டுக் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகட்டுக் கோழி
ஆண்கோழி
பெண்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
பேரினம்: Argusianus
இனம்: A. argus
இருசொற் பெயரீடு
Argusianus argus
(L., 1766)
வேறு பெயர்கள்
  • Phasianus argus L. 1766
  • Argusianus bipunctatus
  • Argus bipunctatus Wood, 1871

பகட்டுக் கோழி (Great argus) இது ஒருவகையான காட்டுக்கோழி இனம் ஆகும். இதன் இனமாகக் கருதப்படும் ஒரு பறவை போசன்ட் (Pheasant) என்பதாகும். இவை தோற்றத்தில் மயிலைப் போல் காணப்படுகிறது. இக்கோழிகள் தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள போர்னியா மழைக்காடுகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பகட்டுக்_கோழி&oldid=3477217" இருந்து மீள்விக்கப்பட்டது