பகட்டுக் கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகட்டுக் கோழி
ஆண்கோழி
பெண்கோழி
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
வகுப்பு: பறவை
வரிசை: கல்லிபார்மஸ்
குடும்பம்: Phasianidae
பேரினம்: Argusianus
இனம்: A. argus
இருசொற் பெயரீடு
Argusianus argus
(L., 1766)
வேறு பெயர்கள்
  • Phasianus argus L. 1766
  • Argusianus bipunctatus
  • Argus bipunctatus Wood, 1871

பகட்டுக் கோழி (Great argus) இது ஒருவகையான காட்டுக்கோழி இனம் ஆகும். இதன் இனமாகக் கருதப்படும் ஒரு பறவை போசன்ட் (Pheasant) என்பதாகும். இவை தோற்றத்தில் மயிலைப் போல் காணப்படுகிறது. இக்கோழிகள் தென்கிழக்காசியா கண்டத்தில் அமைந்துள்ள போர்னியா மழைக்காடுகளில் காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2013). "Argusianus argus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகட்டுக்_கோழி&oldid=3477217" இலிருந்து மீள்விக்கப்பட்டது