நோட்பேடு++
தோற்றம்
![]() | |
| உருவாக்குனர் | Don Ho |
|---|---|
| தொடக்க வெளியீடு | நவம்பர் 24, 2003 |
| மொழி | சி++ |
| இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு |
| கோப்பளவு | 7.17 மெகாபைட்டு |
| கிடைக்கும் மொழி | பல மொழிகளில் (49) |
| மென்பொருள் வகைமை | மூல குறியீடு திருத்தி |
| உரிமம் | GNU General Public License |
| இணையத்தளம் | www.notepad-plus-plus.org |
நோட்பேடு++, விண்டோசு தளத்திற்கான ஒரு உரை ஆவணத் திருத்தி, மூலக் குறியீடு திருத்தி ஆகும். மேலும் தத்தல் (tabbed) முறையில் ஆவணங்களை திருத்த உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருளாக வெளியிடப்படுகிறது.
சிறப்புக்கூறுகள்
[தொகு]- வெவ்வேறு நிரல் மொழிகளில் எழுதப்படும் பக்கங்களை சோதிக்க உதவுகிறது.
- தத்தல் முறையில் அளிப்போர் இடைமுகம் உள்ளது
- இழுத்து விடு வசதி
- பெரிதாக்கல்
