நோட்பேடு++

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோட்பேடு++
உருவாக்குனர்Don Ho
தொடக்க வெளியீடுநவம்பர் 24, 2003 (2003-11-24)
மொழிசி++
இயக்கு முறைமைமைக்ரோசாப்ட் விண்டோசு
கோப்பளவு7.17 மெகாபைட்டு
கிடைக்கும் மொழிபல மொழிகளில் (49)
மென்பொருள் வகைமைமூல குறியீடு திருத்தி
உரிமம்GNU General Public License
இணையத்தளம்www.notepad-plus-plus.org

நோட்பேடு++, விண்டோசு தளத்திற்கான ஒரு உரை ஆவணத் திருத்தி, மூலக் குறியீடு திருத்தி ஆகும். மேலும் தத்தல் (tabbed) முறையில் ஆவணங்களை திருத்த உதவுகிறது. இது ஒரு இலவச மென்பொருளாக வெளியிடப்படுகிறது.

சிறப்புக்கூறுகள்[தொகு]

  • வெவ்வேறு நிரல் மொழிகளில் எழுதப்படும் பக்கங்களை சோதிக்க உதவுகிறது.
  • தத்தல் முறையில் அளிப்போர் இடைமுகம் உள்ளது
  • இழுத்து விடு வசதி
  • பெரிதாக்கல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோட்பேடு%2B%2B&oldid=2938442" இலிருந்து மீள்விக்கப்பட்டது