நெல்லுக்கு சக்களத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெல்லுக்கு சக்களத்தி
Echinochloa crus-galli 2006.08.27 14.59.37-p8270051.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஓர் விதை
தரப்படுத்தப்படாத: Commelinids
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Panicoideae
பேரினம்: Echinochloa
இனம்: E. oryzoides
இருசொற் பெயரீடு
Echinochloa oryzoides
(Ard.) Fritsch.

நெல்லுக்கு சக்களத்தி (அறிவியல்பெயர் : Echinochloa oryzoides) இது ஒரு புற்கள் வகையைச்சார்ந்த தாவரம் ஆகும். இவை நெல் வயல்களில் நெல்பயிருக்கு ஊடாக செழித்து வளரும் தன்மை கொண்டது. தோற்றத்தில் நெல்லைப்போல் காட்சி கொடுத்தாலும் இந்த தாவரம் ஒரு போலிநெல் ஆகும். குறிப்பிட காலங்கள் கழித்து களையெடுப்பது போல் வேரோடு பிடுங்கி விடுவார்கள்.[1]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]