நெமாசுபிசு அசாமென்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெமாசுபிசு ஆண்டர்சோனி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. அசாமென்சிசு
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு அசாமென்சிசு
தாசு & சென்குப்தா, 2000

அசாமிய மரப்பல்லி (Assam day gecko)(நெமாசுபிசு அசாமென்சிசு-Cnemaspis assamensis) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி ஆகும். இது இந்தியாவின் அசாமில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது சிறிய அளவிலான நெமாசுபிசு மரப்பல்லி ஆகும். இதனுடைய உடல் நீளம் அதிகபட்சமாக 33.2 மி.மீ. வரை இருக்கும்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Das, I. & S. Sengupta 2000 A new species of Cnemaspis (Sauria: Gekkonidae) from Assam, northeastern India. J. South Asian Nat. Hist, 5(1): 17–23.
  2. Agarwal, I., Kamei, R. G., & Mahony, S. 2021. The phylogenetic position of the enigmatic Assam day gecko Cnemaspis cf. assamensis (Squamata: Gekkonidae) demonstrates a novel biogeographic connection between Northeast India and south India-Sri Lanka. Amphibia-Reptilia 42 (3): 355–367
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெமாசுபிசு_அசாமென்சிசு&oldid=3823562" இலிருந்து மீள்விக்கப்பட்டது