நெதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெதுன்
A hand-book to the flora of Ceylon (Plate XXXI) (6430642865).jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத: மெய்யிருவித்திலையி
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Fabales
குடும்பம்: பபேசியே
பேரினம்: Pericopsis
இனம்: P. mooniana
இருசொற் பெயரீடு
Pericopsis mooniana
(Thw.) Thw.

நெதுன் (Pericopsis mooniana) எனப்படுவது உயர் தரமான, பெறுமதி மிக்க தளபாடங்கள் செய்யப் பயன்படும் தாவர இனமொன்றாகும். இது இந்தோனேசியா, மலேசியா, மைக்குரோனேசியா, பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. வாழிட இழப்பு காரணமாக இவ்வினம் அழிவாய்ப்பு நிலையை எதிர் நோக்கியுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெதுன்&oldid=2454236" இருந்து மீள்விக்கப்பட்டது