நெடுவ
தோற்றம்
நெடுவ | |
|---|---|
சிற்றூர் | |
| ஆள்கூறுகள்: 11°3′30″N 75°51′25″E / 11.05833°N 75.85694°E | |
| நாடு | |
| மாநிலம் | கேரளம் |
| மாவட்டம் | மலப்புறம் |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 35,996 |
| மொழிகள் | |
| • அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 676303, 676319 |
| வாகனப் பதிவு | KL- |
நெடுவ (Neduva) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு ஊராகும். [1]
மக்கள்தொகையியல்
[தொகு]2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, நெடுவவின் மொத்த மக்கள் தொகை 35996 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 17308 என்றும், பெண்களின் எண்ணிக்கை 17256 என்றும் உள்ளது.[1] ஊரில் மொத்தம் 6833 வீடுகள் உள்ளன.
போக்குவரத்து
[தொகு]அருகில் உள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பரப்பனங்காடி தொருந்து நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Retrieved 2008-12-10.