நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்

ஆள்கூறுகள்: 13°03′36″N 80°14′29″E / 13.0601°N 80.2413°E / 13.0601; 80.2413
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில் is located in தமிழ் நாடு
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில்
அகத்தீசுவரர் கோயில், நுங்கம்பாக்கம், சென்னை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்:13°03′36″N 80°14′29″E / 13.0601°N 80.2413°E / 13.0601; 80.2413
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சென்னை மாவட்டம்
அமைவிடம்:நுங்கம்பாக்கம்
ஏற்றம்:56 m (184 அடி)
கோயில் தகவல்
மூலவர்:அகத்தீசுவரர்
தாயார்:ஆனந்தவல்லி தாயார்
சிறப்புத் திருவிழாக்கள்:நவராத்திரி மற்றும் சிவராத்திரி
உற்சவர் தாயார்:சுக்ரவார அம்மன்

நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயில் என்பது இந்திய தீபகற்பத்தின் தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தின் நுங்கம்பாக்கம் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1][2]

கடல் மட்டத்திலிருந்து சுமார் 56 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் அகத்தீசுவரர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள் 13°03′36″N 80°14′29″E / 13.0601°N 80.2413°E / 13.0601; 80.2413 ஆகும்.

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இக்கோயில் இயங்குகிறது.

இக்கோயிலின் சுக்ரவார அம்மனை, பல்லக்கில் வைத்து பெண்கள் சுமந்து வலம் வருவது சிறப்பாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agatheeswarar Temple : Agatheeswarar Agatheeswarar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
  2. Ganesh (2019-04-29). "Sri Agatheeswarar Temple-Nungambakkam" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.

வெளி இணைப்புகள்[தொகு]