நீளவால் தேவதை
தோற்றம்
| நீளவால் தேவதை | |
|---|---|
| ஆண் | |
| பெண் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| தொகுதி: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | |
| பேரினம்: | |
| இனம்: | A. kingii
|
| இருசொற் பெயரீடு | |
| Aglaiocercus kingii Hartert, 1898 | |
நீளவால் தேவதை (long-tailed sylph, Aglaiocercus kingii) என்பது ஓர் ஓசனிச்சிட்டு குடும்பப் பறவையாகும். இது பொலிவியா, கொலொம்பியா, எக்குவடோர், பெரு, வெனிசுவேலா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் வாழிடம் சிறு காடுகளும் வெப்ப மண்டல ஈரலிப்பான மலைப்பகுதியாகும்.
உசாத்துணை
[தொகு]- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Aglaiocercus kingi". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். Retrieved 26 November 2013.
{{cite web}}: Invalid|ref=harv(help)
