நீலத்தலை தேன்சிட்டு
Appearance
நீலத்தலை தேன்சிட்டு Wakatobi sunbird | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | சயனோமித்ரா
|
இனம்: | ச. அலினே
|
இருசொற் பெயரீடு | |
சயனோமித்ரா அலினே (ஜாக்சன், 1904) | |
வேறு பெயர்கள் | |
நெக்டாரினியா அலினே |
நீலத்தலை தேன்சிட்டு (Blue-headed sunbird)(சயனோமித்ரா அலினே) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும்.
பரவல்
[தொகு]நீலத்தலை தேன்சிட்டு புருண்டி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, உருவாண்டா மற்றும் உகாண்டாவில் காணப்படுகிறது. ஆல்பர்டைன் பிளவு பகுதியில் உள்ள மலைக்காடுகளில், முக்கியமாக விதானத்தில் காணப்படுகிறது.[2]
விளக்கம்
[தொகு]நீலத்தலை தேன்சிட்டு மாறுபட்ட நீல நிறத் தலையுடன் மார்பகத்துடன் அழகான, நடுத்தர அளவிலான பறவையாகும். மஞ்சள் தோள்பட்டை கட்டிகள் பொதுவாக மறைந்துகாணப்படும். கண்கள் சிவப்பு நிறத்திலானது. பெண் பறவைகள் மந்த நிறத்தில் காணப்பட்டாலும், பாலின வேறுபாடின்றி காணப்படும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Cyanomitra alinae". IUCN Red List of Threatened Species 2018: e.T22717733A131978531. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717733A131978531.en. https://www.iucnredlist.org/species/22717733/131978531. பார்த்த நாள்: 13 November 2021.
- ↑ Cheke, R. and C. Mann (2020). Blue-headed Sunbird (Cyanomitra alinae), version 1.0. In Birds of the World (J. del Hoyo, A. Elliott, J. Sargatal, D. A. Christie, and E. de Juana, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.buhsun1.01
- ↑ "Blue-headed Sunbird - eBird". ebird.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-06-18.