நீதிக்கு ஒரு பெண்
Appearance
நீதிக்கு ஒரு பெண் | |
---|---|
இயக்கம் | கலைஞானம் |
தயாரிப்பு | பி. மகாலக்ஸ்மி அபிராமி ஆர்ட் புரொடக்ஷன்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | ஆர். வி. டி. மணி அம்பிகா |
வெளியீடு | மார்ச்சு 9, 1984 |
நீளம் | 3288 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நீதிக்கு ஒரு பெண் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். வி. டி. மணி, அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர்.