நீதிக்கு ஒரு பெண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீதிக்கு ஒரு பெண்
இயக்கம்கலைஞானம்
தயாரிப்புபி. மகாலக்ஸ்மி
அபிராமி ஆர்ட் புரொடக்ஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புஆர். வி. டி. மணி
அம்பிகா
வெளியீடுமார்ச்சு 9, 1984
நீளம்3288 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நீதிக்கு ஒரு பெண் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கலைஞானம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். வி. டி. மணி, அம்பிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீதிக்கு_ஒரு_பெண்&oldid=3741230" இலிருந்து மீள்விக்கப்பட்டது