நிலைச் சார்பு
Appearance
வெப்ப இயக்கவியலில் ஒரு நிலையில் இருக்கும் ஓர் அமைப்பு அந்நிலைக்கு எவ்வழியாக வந்து சேர்ந்தது என்பது பற்றிப் பொருட்டின்றி, அமைப்பின் நிகழ் நிலையை மட்டுமே கொண்டு நிர்ணயிக்கப்படும் ஒரு பண்பு, நிலைச் சார்பு அல்லது நிலையின் சார்பு (State Function or Functions of State) என்று வழங்கப்படும்.[1] நிலைச் சார்பு ஒரு அமைப்பின் சமன்பாட்டு நிலையை விவரிக்கிறது.
எடுத்துக்காட்டாக, ஒரு வெப்ப இயக்கவியல் அமைப்பின் சமன்பாட்டு நிலையை விவரிப்பதால் உள்ளாற்றல், வெப்ப அடக்கம், சிதறம் என்பவை எல்லாம் நிலைச் சார்புகளாகும்.
நிலைச் சார்புகளின் பட்டியல்
[தொகு]வெப்ப இயக்கவியலில் நிலைச் சார்புகளாகக் கருதப்படுபவை:
|
|
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Callen 1985, ப. 5,37
- Callen, Herbert B. (1985). Thermodynamics and an Introduction to Thermostatistics. Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-86256-7.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Willard Gibbs (1873). "Graphical Methods in the Thermodynamics of Fluids". Transactions of the Connecticut Academy II.
- Mandl, F. (1988). Statistical physics (second ed.). Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-91533-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help)