சிதறம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
thump

சிதறம் (entropy, எந்திரோப்பி) என்பது வெப்ப இயக்கவியல் செயல்முறையில் வேலையாக மாற்ற முடியாத ஆற்றலைத் தீர்மானிக்க பயன்படுத்தப்படும் வெப்பவியக்கவியல் பண்பு ஆகும். வெப்பவியக்கவியல் செயல்முறையில் பயன்படுத்தும் ஆற்றல் மாற்ற சாதனங்கள், அல்லது இயந்திரங்கள் வேலையாக மாற்றக்கூடிய ஆற்றலினாலேயே இயங்குகின்றன. இவை வேலையை ஆற்றலாக மாற்றும் போது கருத்தியல் அதிகபட்ச திறனை கொண்டுள்ளது. இந்த செயன்முறையின்போது தொகுதியினுள் இயல்பாற்றல் அதிகரிக்கிறது, பின் எஞ்சிய வெப்பம் கழிவாக சிதறடிக்கப்படுகிறது. இக்கருத்தாக்கத்தை முதலில் உருவாக்கியவர் ருடால்ப் க்ளாஸியஸ் (Rudolf Clausius) ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிதறம்&oldid=2258444" இருந்து மீள்விக்கப்பட்டது