நிலவு மறைப்பு நாற்தொடர்
தோற்றம்

வானியலில் முழு நிலவு மறைப்பு, ஒன்றை அடுத்து ஒன்றாக, நான்கு தொடராக நிகழும் தோற்றப்பாடு நிலவு மறைப்பு நாற்தொடர் (tetrad) எனப்படும்.[1] இது அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் ஆறு மாத இடைவெளிகளில் இடம்பெறும்.
நிலவு மறைப்பு நாற்தொடர் நிகழ்வுப் பட்டியல்
[தொகு]1949-2000
[தொகு]| சாரோசு | காணும் நாள் |
வரைபடம் | சாரோசு | காணும் நாள் |
வரைபடம் | |
|---|---|---|---|---|---|---|
| 1949-1950 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 121 | 1949 ஏப் 13 |
மொத்தம் |
126 | 1949 அக் 07 |
மொத்தம் | |
| 131 | 1950 ஏப் 02 |
மொத்தம் |
136 | 1950 செப் 26 |
மொத்தம் | |
| 1967-1968 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 121 | 1967 ஏப் 24 |
மொத்தம் |
126 | 1967 அக் 18 |
மொத்தம் | |
| 131 | 1968 ஏப் 13 |
மொத்தம் |
136 | 1968 அக் 6 |
மொத்தம் | |
| 1985-1986 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 121 | 1985 மே 04 |
மொத்தம் |
126 | 1985 அக் 28 |
மொத்தம் | |
| 131 | 1986 ஏப் 24 |
மொத்தம் |
136 | 1986 அக் 17 |
மொத்தம் | |
2001-2051
[தொகு]| சாரோசு | காணும் நாள் |
வரைபடம் | சாரோசு | காணும் நாள் |
வரைபடம் | |
|---|---|---|---|---|---|---|
| 2003-2004 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 121 |
2003 மே 16 |
மொத்தம் |
126 |
2003 நவ 09 |
மொத்தம் | |
| 131 |
2004 மே 04 |
மொத்தம் |
136 |
2004 அக் 28 |
மொத்தம் | |
| 2014-2015 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 122 |
2014 ஏப் 15 |
மொத்தம் |
127 | 2014 அக் 08 |
மொத்தம் | |
| 132 | 2015 ஏப் 04 |
மொத்தம் |
137 | 2015 செப் 28 |
மொத்தம் | |
| 2032-2033 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 122 | 2032 ஏப் 25 |
மொத்தம் |
127 | 2032 அக் 18 |
மொத்தம் | |
| 132 | 2033 ஏப் 14 |
மொத்தம் |
137 | 2033 அக் 08 |
மொத்தம் | |
| 2043-2044 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 123 | 2043 மார் 25 |
மொத்தம் |
128 | 2043 செப் 19 |
மொத்தம் | |
| 133 | 2044 மார் 13 |
மொத்தம் |
138 | 2044 செப் 07 |
மொத்தம் | |
| 2050-2051 | ||||||
| இறங்கு கணு | ஏறு கணு | |||||
| 122 | 2050 மே 06 |
மொத்தம் |
127 | 2050 அக் 30 |
மொத்தம் | |
| 132 | 2051 ஏப் 26 |
மொத்தம் |
137 | 2051 அக் 19 |
மொத்தம் | |